எனக்கொரு WIFE வேணுமடா - வலைத்தளங்களில் வைரலாகும் குறும்படம்.!  - Seithipunal
Seithipunal


பத்திரிகையாளர் ஜியாவின் 'எனக்கொரு WIFE வேணுமடா' என்ற குறும்படத்தில், செபாஸ்டின் அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார்.

இதனை கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழு நீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தக் குறும்படத்தை அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்த நிலையில், 'எனக்கொரு WIFE வேணுமடா' என்ற குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

enakoru wife venumada short film released


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->