இயக்குனர் சங்கரின் மூத்தமகளுக்கு இரண்டாம் திருமணம்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சங்கரின் மூத்த மொபைல் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறே மாதத்தில் விவகாரத்தானது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் தனது மூத்த மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வந்த நிலையில், என்று மூத்த மகள் ஐஸ்வர்யாக்கும் - தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இத்திருமணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது மனைவி துர்காஸ்டலின் ஆகியோர் முன்னேறிந்து நடத்தி வைத்தனர்.

தமிழ் சினிமாவில் பிரபலமானவர் என்பதால், அவரின் மகளின் திருமணத்திற்கு ரஜினி கமல் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைவரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director sankar first daughter second marriage


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->