எரும சாணி விஜய் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் அருள்நிதி.! நாளை வெளியாகும் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


எரும சாணி விஜய் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி டி ப்ளாக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இந்த திரைப்படம் எம்என்எம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது. சக்தி பிலிம் பேக்டரி இந்த நிறுவனத்தின் உரிமைகளை கைப்பற்றியுள்ளது. 

வருகின்ற ஜூலை இருபத்தி ஒன்றாம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி நாளை ஜனவரி 17ஆம் தேதி இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. 

இதில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். யூடியூபர் ஆக வலம் வந்த விஜய் முதல்முறையாக கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது யூடியுப் வீடியோக்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

D block movie trailer tomorrow


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal