கவினை இதற்காகத்தான் அடித்தேன்....! கவனின் நண்பர் கூறிய அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை  கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது 

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது கவினை தான். பிக்பாஸ் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களை போல் கவினை பிக்பாஸ் வீட்டில் சந்திக்க கவினின் நண்பர் நேற்று வந்தார். அவர் கவினை கேவலமாக திட்டி அவரது கன்னத்தில் பலார் என அறை விட்டுள்ளார். 

கவின் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர். அவரை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

bigg boss, bigg boss 3, kavin friend slap, பிக் பாஸ், பிக் பாஸ் ,

கவினை அவரது நண்பர் தாக்கியத்திற்க்கான காரணம் என்ன என அவரே ஒரு பேட்டியில் கூறியதாவது, கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது. ஆனால், அவங்க அம்மா மிகவும் நல்லவர், எனக்கும் அம்மா மாதிரி தான், இவன் செய்யும் சில வேலையால், வெளியில் அவனுடைய அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள், அது இவனால் தான், அதற்காக தான் நான் அடித்தேன் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bigg boss kavin slap friend explain


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->