போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே என்ற அன்னப்பூர்ணா போஜ்புரி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தன் மூலம் பிரபல அடைந்தவர். இவர் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த பிரிதிஷோத் வெப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மும்பையில் குடும்பத்தினருடன் அடுக்குமாடியில் தங்கி வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில், வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhojpuri actress Amrita Pandey committed suicide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->