படுஜோராக பொங்கல் கொண்டாடிய பாக்யலட்சுமி பிரபலங்கள்.! வைரலாகும் மாஸான வீடீயோ.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு வரவேற்பு தொலைக்காட்சி சீரியல்களுக்கு இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகர் மற்றும் கதாபாத்திரங்களை கூட தியேட்டரை விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் பலரும் மறந்து விடுவார்கள். 

ஆனால் தொலைக்காட்சி சீரியலில் ஒளிபரப்பாகும் கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதில் மக்கள் மனதிலிருந்து நீங்குவது இல்லை. அப்படி சீரியல்களில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். நிறைய ரசிகர் கூட்டத்தை பெற்ற சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல். 

இல்லத்தரசியான பாக்கியலட்சுமி தனது கணவனால் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்த சீரியல் அமைந்திருக்கும். இதில் தற்போது பாக்யலட்சுமி பிஸினஸ் ஒன்றை துவங்கி நடத்தி வருகின்றார். 

இத்தகைய நிலையில் சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்ட வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyalakshmi pongal Celebration Reels


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal