அஜித் மகள் அனிகா தான் இப்படின்னா, அவர் சகோதரி எப்படி இருக்கிறார் பாருங்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வெளியான படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். அதில் தல அஜித்திற்கு மகளாக நடித்து இருப்பதற்கு முன்பு பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கின்றார்.

இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக அவர் நடித்து இருப்பார்.இந்த அப்பா மகள் சென்டிமென்ட் காட்சியானது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும், தல அஜித்தின் நடிப்பில் உருவாக இருக்கும் அஜித் 60 படத்திலும் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்நிலையியல், அனிகா சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில், தன்னுடைய சகோதரி உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

Instagram இல் இந்த இடுகையை காட்டு

Anikha with her sister 😍❤ Follow @_cinemaulagam_ for more exclusive updates!! ❤

அன்று CINEMA ULAGAM 🌎🎬 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_cinemaulagam_)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anika sister photo viral


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal