அமரன் படத்தின் ஹே மின்னலே பாடல் வீடியோ வெளியீடு.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்  தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்தது.

தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடலும் வைரலானது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் 'ஹே மின்னலே' பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amaran movie hey minnale song vedio published


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->