உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த துணிவு.. ஒடிடியில் சாதனை! - Seithipunal
Seithipunal


எச். வினோத் இயக்கி தல அஜித் நடித்த 'துணிவு' படம் நடிகர் அஜித்க்கு தமிழ் சினிமாவில் கம்பேக்காக அமைந்திருந்தது. கிட்ட தட்ட 250  கோடி வசூல் செய்து பிளாக் பஸ்ட்டராக இருந்தது.

துணிவு படத்தில் தல அஜித், மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ஜான் கொக்கேன், அமீர், பாவ்னி முதலிய நடிகர்கள் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த துணிவு படம் மிகப்பெரிய வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

சில தினங்களுக்கு முன் நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் துணிவு படம் வெளியாகியுள்ளது. 24 மணி நேரத்தில், துணிவு படம் டாப் 10  இடங்களில், 27 நாடுகளில்,  ட்ரெண்டிங்கில் இருந்து சாதனை படைத்துள்ளது. அஜித் ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith starer thunivu hits ott platform with storm


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->