நடிகை சுனைனாவுக்கு விபத்தா.?! ரத்த காயங்களுடன் ஏற்பட்ட பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகி தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். 

Image result for sunaina seithipunal

இதனை தொடர்ந்து, யாதுமாகி, மாசிலாமணி, நீர்ப்பறவை, வம்சம், சமரி, சில்லுக்கருப்பட்டி ஆகிய திரைப்படங்களில் மிகவும் நேர்த்தியான கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். இயற்கையான நடிகை என்று பெயரெடுத்த சுனைனா. 

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து இருக்கின்றார். ஊரடங்கு காரணத்தால் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. 

Image result for sunaina seithipunal

இத்தகைய சூழலில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இது படத்தில் நடிப்பதற்காக மேக்கப் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sunaina getting wound


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal