இணையத்தில் கசிந்த, ராதிகா ஆப்தே நிர்வாண வீடியோ! அதிர்ச்சியில் ராதிகா ஆப்தே தாயார்!
இணையத்தில் கசிந்த, ராதிகா ஆப்தே நிர்வாண வீடியோ! அதிர்ச்சியில் ராதிகா ஆப்தே தாயார்!
‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும் ராதிகா ஆப்தே கூறினார். இந்தி படங்களில் அரைகுறை உடையில், ராதிகா ஆப்தே ஆபாசமாகவும் நடித்து வருகிறார்.

2015-ஆம் ஆண்டில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப் இயக்கிய மேட்லி குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த புகைப்படம் இணையத்தில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது.

நிர்வாண புகைப்படம், படுக்கையறை காட்சி என்று அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார் ராதிகா ஆப்தே. வெளிநாடுகளில் எல்லாம் நிர்வாணமாக நடிப்பது சகஜம். கலையை பாருங்கள், உடையை பார்க்காதீர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இணையத்தில் கசிந்த புகைப்படங்கள் குறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது, என் நிர்வாண வீடியோ கசிந்துவிட்டதாக என் அம்மா முதலில் கூறினார்கள். அந்த வீடியோவை அவருக்கு யாரோ வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது என கூறியுள்ளார் ராதிகா ஆப்தே. இந்த சம்பவத்தை பற்றி நடிகை ராதிகா ஆப்தே, பல நாட்கள் கழித்து வெளியில் கூறியுள்ளார்.
English Summary
actress radhika apte new video