புஷ்பா 2 படத்தில் வில்லி இவரா.?! வெளியான வெறித்தனமான தகவல். - Seithipunal
Seithipunal


புஷ்பா இரண்டாம் பாகம் குறித்து அசத்தல் தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் புஷ்பா. இதில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில், படம் வெளியாகி பயங்கர வரவேற்ப்பை பெற்றது. இதில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பட்டி தொட்டி எங்கும் கலக்கினார். 

அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு மனைவியாக நடிகை பிரியாமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிரட்டும் வில்லி கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Priyamani in pushpa 2 movie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->