நீச்சல் உடையில் வச்சி செஞ்ச கீர்த்தி பாண்டியன்.. ஆரவார கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!  - Seithipunal
Seithipunal


நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். பாண்டியன். கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியால், தும்பா போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்பிற்கினியால் திரைப்படம் கடந்த 2021 ஆம் வருடம் வெளியான நிலையில், தும்பா திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுவாக நடிகைகள் பிரபலம் ஆவதற்கும், ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பத்திற்கும், திரைப்பட வாய்ப்புகளுக்காகவும் லேசான கவர்ச்சி முதல் தூக்கலான கவர்ச்சி வரை என பலவகையில் பல பரிமாண புகைப்படங்கள் பதிவு செய்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கீர்த்தி பாண்டியன் அழகான புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலும் வயல் வெளியில் கிராமத்து பைங்கிளி போல புகைப்படத்தை பதிவு செய்து வந்த கீர்த்தி பாண்டியன், கடற்கரை பிகினி உடையில் புகைப்படம் பதிவு செய்துள்ள வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Keerthi Pandian Beach Bikini Dress Photo Posted Instagram trending Viral


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->