நடிகராகும் பிக் பாஸ் பிரபலம்.! யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் மகன் ஷாரிக் ஹசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில், இந்தப் படம் எப்போது வெளியாகிறது என்ற தகவலை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அறன் இயக்குகிறார். 

இந்தப் படத்திற்கு ‘ஜிகிரி தோஸ்த்’ என்றுத் தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பிற்கு ஏற்ப இதன் கதை நண்பர்களை சுற்றியே நகர்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்தன.

தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிற நிலையில், டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sharik hasan acti jigiri dhosthu movie


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->