ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்.! - Seithipunal
Seithipunal


தங்கம் விலை சமீபத்தில் தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது. 

வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ. 90.50 க்கும் கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->