ஷாக் கொடுக்கும் "தங்கம் விலை".! இன்று மேலும் உயர்வு..! - Seithipunal
Seithipunal


"தங்கம்" பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இதில் தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை தற்பொழுது உயர்ந்துள்ளது.

இதில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5600 ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 44,800 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 44,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5605ஆக விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ. 77.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 77,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 07 06 2023 Gold and silver rate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->