ஒரே இரவில் விலை மாற்றம்...! தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு சூப்பர் சலுகை ...! இன்றைய தங்க விலை நிலவரம் என்ன...?
Price change overnight Super offer for those who want to buy gold What current gold price situation
காலைத் துவக்கம் முதலே தங்க சந்தை மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 என்ற புது உச்சியைத் தொட்டு நுகர்வோரை திக்குமுக்காட வைத்தது. அதன்பிறகு விலை சறுக்கிசறுக்கி இறங்கும் நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் தங்கம் மெதுவாக மீண்டும் உச்சத்தை நோக்கி ஏறும் போக்கில் இருந்தது. முன்தினம் ஒரு கிராம் ரூ.12,040 இருந்த தங்கம், நேற்று மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.12,060 ஆக பதிவானது.

ஒரு சவரனின் விலையும் ரூ.160 உயர்ந்து ரூ.96,480 ஆகிவிட்டது.வெள்ளியும் உடன் சங்கடப்படாமல், நேற்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.201–இல் விற்பனையாகியது. ஒரு கிலோவின் விலை ரூ.2,01,000 என்ற உயரத்தில் இருந்தது.இன்று தங்க விலையில் ‘குளிர் காற்று’ திடீர் வீழ்ச்சி
பல நாள்களாக பறந்துகொண்டிருந்த தங்க விலை இன்று திடீரென சிறிது பின்னுக்கு வந்துள்ளது.
கிராமுக்கு ரூ.40 குறைந்து – புதிய விலை ரூ.12,020
ஒரு சவரன் ரூ.320 சரிந்து – புதிய விலை ரூ.96,160
வெள்ளி விலையில் மீண்டும் சின்ன லீப் லேசான கூட்டு
வெள்ளி விலையும் இன்று லேசாக உயர்ந்தது:
ஒரு கிராம் ரூ.200
ஒரு கிலோ ரூ.2,00,000
கடந்த 5 நாட்களில் தங்க விலைப் பயணம் (சவரன்):
தேதி விலை
04.12.2025 ரூ.96,160 (இன்று)
03.12.2025 ரூ.96,480
02.12.2025 ரூ.96,320
01.12.2025 ரூ.96,560
30.11.2025 ரூ.95,840
29.11.2025 ரூ.95,840
English Summary
Price change overnight Super offer for those who want to buy gold What current gold price situation