அமெரிக்கா-இந்தியா கூட்டிணைப்பில் தேடப்படும் கொலைவீரன்...! - நசீர் ஹமீதுக்கு ரூ.45 லட்சம் வெகுமதி - Seithipunal
Seithipunal


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (வயது 38) கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்று தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தை அமெரிக்கா புலனாய்வு அமைப்பு (FBI) வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருகிறது.இந்நிலையில், நசீர் ஹமீது தற்போது இந்தியாவில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்கா புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதாவது, நசீர் ஹமீதின் இருப்பிடத்தை கண்டுபிடித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் (50,000 டாலர்) பரிசு வழங்கப்படும்.

இது சம்பந்தமாக இந்திய அதிகாரிகள் தகவல்களை சேகரித்து துப்புக்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wanted murderer US India alliance 45 lakh reward Nasir Hameed


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->