உயர்தர மின்சார ஸ்கூட்டர்கள் – 105 கிமீ ஸ்பீடு, 320 கிமீ ரேஞ்ச் - லாங் டிரைவுக்கு ஏற்ற சிறந்த EV ஸ்கூட்டர்கள்!
High Quality Electric Scooters 105 Km Speed 320 Km Range Best EV Scooters For Long Drive
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்துவரும் நிலையில், அதிக வரம்பு (range) கொண்ட ஸ்கூட்டர்கள் அதிக அளவில் வரவேற்கப்படுகின்றன. சிறந்த செயல்பாடு, நீண்ட பயணத்திற்கான வசதி, மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் கொண்ட மிகச்சிறந்த மாடல்களை இங்கு பார்க்கலாம்!
Simple Electric – Simple One
விலை: ₹1.66 லட்சம்
ரேஞ்ச்: 248 km (ஒருமுறை சார்ஜ்)
பேட்டரி: 5 kWh
அதிகபட்ச வேகம்: 105 km/h
0-40 km/h: 2.77 வினாடிகளில்
சமீபத்திய மாடலில் 36 km கூடுதல் ரேஞ்ச்
ஸ்மார்ட் டிசைன் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
Ola S1 Pro+
விலை: ₹1.47 லட்சம் (தற்காலிகமாக விலை குறைப்பு)
ரேஞ்ச்: 320 km (ஒருமுறை சார்ஜ்)
பேட்டரி: 5.3 kWh
அதிகபட்ச வேகம்: 120 km/h
0-40 km/h: 2.01 வினாடிகளில்
ABS (Anti-lock Braking System) பாதுகாப்பு
7 மணி நேரம் முழு சார்ஜ் ஆகும்
Ather Rizta
விலை: ₹1.35 லட்சம் முதல்
ரேஞ்ச்: 160 km (ஒருமுறை சார்ஜ்)
பேட்டரி: 3.7 kWh
இரண்டு பேருக்காக நீளமான இருக்கை & 34 லிட்டர் பூட் ஸ்பேஸ்
7 அங்குல TFT டிஸ்ப்ளே (Google Maps & Live Location)
சிறந்த தேர்வு எந்த ஸ்கூட்டர்?
நீண்ட பயணத்திற்கு – Ola S1 Pro+ (320 km ரேஞ்ச்)
விலை குறைவாக சிறந்த அம்சங்கள் – Ather Rizta
வேகமான ஸ்கூட்டர் – Simple One (0-40 km/h – 2.77 வி.)
English Summary
High Quality Electric Scooters 105 Km Speed 320 Km Range Best EV Scooters For Long Drive