வாவ்!!! 3-வது நாளாக குறையும் தங்கம் விலை! ஆச்சரியத்தில் பெண்கள்!
Gold prices fall for 3rd day Women are surprised
ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வருகிறது.இதைத்தொடர்ந்து நேற்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,210-க்கும் சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையானது.இந்நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.126 க்கும் கிலோவுக்கு ரூ.2000 குறைந்து பார் வெள்ளி ரூ.1,26,000 விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040
23-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280
21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
25-07-2025- ஒரு கிராம் ரூ.128
24-07-2025- ஒரு கிராம் ரூ.128
23-07-2025- ஒரு கிராம் ரூ.129
22-07-2025- ஒரு கிராம் ரூ.128
21-07-2025- ஒரு கிராம் ரூ.126
English Summary
Gold prices fall for 3rd day Women are surprised