இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
current gold price situation
தங்கம் விலை இம்மாதம் முழுவதும் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விலை அதிகரித்திருந்த நிலையில், நேற்று சற்று குறைந்து காணப்பட்டது.அவ்வகையில்,நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8,995-க்கும், ஒரு சவரன் ரூ.71,960-க்கும் விற்பனை ஆனது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8,935-க்கும், ஒரு சவரன் ரூ.71,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இது தொடர்ந்து 7-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடைசி 5 நாள் தங்கம் விலை:
28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
கடைசி 5 நாள் வெள்ளி விலை:
28-05-2025- ஒரு கிராம் ரூ.111
27-05-2025- ஒரு கிராம் ரூ.111
26-05-2025- ஒரு கிராம் ரூ.111
25-05-2025- ஒரு கிராம் ரூ.111
24-05-2025- ஒரு கிராம் ரூ.111
English Summary
current gold price situation