ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு? - Seithipunal
Seithipunal


ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை எதிர் பார்த்தபடி இருக்கின்றனர்.

தங்கத்தின் மீது ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிக அக்கறை செலுத்துகின்றனர். ஏனென்றால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் தங்கம் அணிகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,595 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 5,645 -க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 45160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை, கிராம் ஒன்று 76.80 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 76800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->