சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!

பெண்களுக்குத் தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. அதனால், அவர்கள் தங்கம் எடுப்பதில் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும், தற்போது தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் மக்கள் தங்கம் வாங்க தயக்கம் ஏற்படுவதற்கு ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,595 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,595 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை, கிராம் ஒன்று 76.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 76500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->