தொடர்ந்து குறையும் தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!
29 05 2023 today gold and silvar price
தொடர்ந்து குறையும் தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!
இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் விற்பனை மிகச் சிறப்பாக நடைபெறும். மனித வாழ்க்கையில், குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,600 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,595 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று வெள்ளி விலையிலும் மற்றம் இல்லாமல், கிராம் ஒன்று 77.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 77000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
29 05 2023 today gold and silvar price