சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!!

மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவும், தவிர்க்க முடியாத ஒன்றாகவும் தங்கம் உள்ளது. அதனால், மக்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தங்கத்தை வாங்குகின்றனர். அன்றாட வாழ்க்கையிலும் தங்கத்தை உபயோகிக்கின்றனர்.

அதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் தங்கத்தின் மீது அதிக ஆசை கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். 

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,600 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மற்றம் இல்லாமல், கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,600 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையிலும் மற்றம் இல்லாமல், கிராம் ஒன்று 77.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 77000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->