சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், முதலீடுகள் செய்வதில் பிரச்சனை எழுந்தது. உடனே முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்த ஆரம்பித்தனர்.

அதுமட்டுமல்லாமல், கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 5,605 -க்கும் சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 44840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,600 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 44800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 77.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 77000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->