இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 320 குறைவு.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 320 குறைவு.!

தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அணைத்து நிகழ்ச்சிகளுக்கு தங்கம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்ற விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 5,665 -க்கும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 45320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 5,625 -க்கும் சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 45000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 76.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 76500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->