குறைவது போல் உயர்ந்த தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


குறைவது போல் உயர்ந்த தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!!

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் முதலீட்டாளர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தங்களது முதலீடுகளை செய்வது தெரியாமல் தங்கத்தின் மீது செலுத்த ஆரம்பித்தனர்.

அதனால், தங்கத்தின் விலை பல மாற்றங்களை சந்தித்தது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்து மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 5,645 -க்கும் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 45160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்தவகையில் இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 5,665 -க்கும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 45320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 77.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 77500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->