தொடர் சரிவில் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு? - Seithipunal
Seithipunal


தொடர் சரிவில் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு?

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் தங்கம் வாங்குவதில் சிறிது தயக்கம் காட்டி வருகின்றனர்.

அதனால், நகைக் கடைகளில் மக்கள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது. அந்த வகைகளில் இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,675 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 45400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 5,645 -க்கும் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 45160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 78.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 78000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->