சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் குறைவு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் குறைவு.!!

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கம் விற்பனை மிகவும் சிறப்பாக நடைபெறும். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது தற்போது வழக்கமாக உள்ளது. தற்போது தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 5,680 -க்கும் சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ரூ. 45440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,675 -க்கும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 45400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 78.60 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 78600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->