இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!!

பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு அளவில்லாமல் இருக்கும். அதேபோல், தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான். 

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் கவனித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 5,680 -க்கும் சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ரூ. 45440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 5,680 -க்கும் சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ரூ. 45440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்றும் வெள்ளி விலையும் கிராம் ஒன்று 79.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 79000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->