சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி உள்ளனர்.

தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல் தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

இந்நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் உயர்ந்து 5,070 ரூபாய்க்கும் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 40,560 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 5,065 ரூபாய்க்கும் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 40,520 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்று 72.50 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 72500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 12 2022 today gold silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->