மக்களை ஆட்டம் காண வைக்கும் தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


மக்களை ஆட்டம் காண வைக்கும் தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ.!

தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம்.

அதனால், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தன தங்கத்தின் விலையை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25  ரூபாய் குறைந்து 5620 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 200 ரூபாய் குறைந்து 44,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 18 ரூபாய் உயர்ந்து 5638 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 44 ரூபாய் உயர்ந்து 44,104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 78.60 ரூபாயாகவும் கிலோ ஒன்று 78,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 06 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->