ஒரே நாளில் டைவ் அடித்த தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


ஒரே நாளில் டைவ் அடித்த தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியது. இதனால், தொழில் நிறுவனங்கள், ஆட்குறைப்பிலும் ஈடுபட்டது. முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதனால், தங்கத்தின் விலை பல மாற்றங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 உயர்ந்து ரூ. 5,645 -க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 45160 ரூபாய்க்கும் செய்யப்பட்டது.

அந்த வகையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25  ரூபாய் குறைந்து 5620 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 200 ரூபாய் குறைந்து 44,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 76.60 ரூபாயாகவும் கிலோ ஒன்று 76,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 06 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->