பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றத்திற்கு உண்மையான காரணம் என்ன?.! வீண் சந்தேகத்திற்கு தகுந்த முற்றுப்புள்ளி.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலானோர் அவர்களுக்குள் உள்ள சந்தேகங்களை இணையத்தின் மூலமாக தெரிந்துகொண்டு வருகிறோம். அந்த வகையில்., நமது உடலுக்கு தரும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை., நமது அந்தரங்க மற்றும் பிறப்புறுப்புகளுக்கு தருவதில்லை. நமது உடல் நலத்தில் பிறப்புறுப்புகளும் அதன் சுத்தத்திலும் பங்கு உள்ளது. ஏனெனில் நமது வெளிப்புற உடலில் தாக்கும் நோய்கிருமிகளின் தாக்கத்தை விட., பிறப்புறுப்பில் நோய் தொற்றுகள் ஏற்படும் பட்சத்தில்., அது நம்மை மெல்ல மெல்ல கொள்ளும் ஒரு விஷம் போல மாறுவதற்கான நோய் தொற்றுகளையும் வெளிப்படுத்தும்.

இன்றுள்ள பெரும்பாலானோருக்கு சந்தேகமாக பெண்கள் அதிக நபர்களுடன் அல்லது அதிக முறை தாம்பத்தியம் கொண்டால் அவர்களின் பிறப்புறுப்பு அளவானது மாறுபடுமா? என்ற சந்தேகம் தான். இந்த விசயமானது உண்மையில் மகப்பேறு பார்க்கும் மருத்துவரால் கூட சரிவர கூற இயலாது என்பதே உண்மை. ஒரு மகப்பேறு மருத்துவரால் கன்னித்தன்மை நீங்கிய பின்னர் பெண் எத்துனை நபர்களுடன் அல்லது எத்தனை முறை தாம்பத்தியம் மேற்கொண்டால் என்பது மருத்துவரால் கூட கூற இயலாது ஒரு நிகழ்வாகும். அந்த ரகசியம் அந்த பெண்ணை தவிர வேறு யாருக்கும் தெரியாது. 

இன்றுள்ள நிலையில்., பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் சமயத்தில்., கொடூரனின் சுய இச்சைக்காகவும்., அவனது இன்பத்திற்க்காகவும் பெண்ணை இரண கொடூர முறையில்., கொடுமைப்படுத்தி பலாத்காரம் செய்யும் நிகழ்வாகும். இந்த நேரத்தில் நடந்த துயரத்தை., பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள சேதத்தை பொறுத்தே மருத்துவர்கள் கூற இயலும்.  அதிக முறை மேற்கொள்ளப்பட்ட தாம்பத்தியத்தின் காரணமாக பிறப்புறுப்பின் அளவு மாறுபடுமா? என்றால் மாறுபடாது என்பது தான் உண்மை. உண்மையில் பெண்கள் குழந்தையை பிரசவிக்கும் சமயத்தில் பிறப்புறுப்பானது விரிவடையும்., பின்னர் குழந்தை வெளியேறியவுடன் தனது இயல்பு நிலையை பெற்றுவிடும். இந்த காரணத்திலேயே பெண்களின் பிறப்புறுப்பில் அளவுகள் மாறுபடுகிறது. 

தாம்பத்தியத்தின் போது ஆண்களின் பிறப்புறுப்பு தடிமனனாக இருந்தாலும்., பெண்களின் பிறப்புறுப்பானது தன்னுள் இளகும் தன்மையை கொண்டுள்ளதால் எந்த மாற்றமும் பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படாது. பிறப்புறுப்பில் மாற்றம் சில பெண்களுக்கு மட்டுமே ஏற்படும். மாறாக அனைத்து பெண்களுக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இல்லை. தேவையற்ற உங்களின் நண்பர்களின் ஆலோசனை என்று கூறி உங்களின் மனைவியின் மீது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உங்களின் வாழ்க்கையை நீங்களே இழந்துவிடாதீர்கள்... 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the real reason for the transformation of women's genitals?


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal