தம்பதிகள் அறிந்துகொள்ள வேண்டிய 4 தாம்பத்திய தந்திரங்கள்.! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம்..... தாம்பத்தியம் என்ற வார்த்தைக்குள் எத்துணை அர்த்தங்கள் உள்ளது. திருமணம் முடிந்த துணைகள் தங்களின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் நோக்கிலும், தங்களின் வாழ்நாள் தேவைகளுள் ஒன்றான சேர்க்கை பிணைப்பின் உச்சத்தை உச்சக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் கட்டிலில் நடக்கும் பந்தயம். இந்த தாம்பத்திய பந்தயத்தில் துணைகள் இரண்டும் கட்டிலில் ஒரு பெரும் போராட்டத்தையே நிகழ்த்தி மாபெரும் உச்சகட்டத்தை பெற்று வெற்றியை அடைகிறது.

அவ்வாறு தாம்பத்தியத்தில் ஈடுபடும் துணைகள் உச்சகட்டத்தை பெறுவதில் சில மற்றும் பல சிக்கல்கள் இருக்கிறது. அவ்வாறு இருக்கும் சிக்கலை உடைத்தெறிந்து, துணையுடன் சேர்ந்து உச்சத்தை அடைய நான்கே நான்கு தரமான ஆலோசனைகள் குறித்து இனி காண்போம். தாம்பத்தியத்தின் போது ஆண் இயந்திரத்தை போல செயலாற்றாமல், காதலுடன் நெருங்கி செயலாற்ற வேண்டும். தாம்பத்திய நேரத்தில் அளவில்லாத அன்பு மற்றும் காதலோடு சென்று தாம்பத்தியத்தை கொண்டாட வேண்டும்.

இந்த நேரத்தில் துணையின் சின்ன சின்ன சிணுங்களே உங்களின் வெற்றியாக அமையும். தாம்பத்தியத்தில் அதிகநேரம் செலவிடுவது அவசியம். இருவருக்கும் இடையே இருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை மறப்பதற்கு தாம்பத்தியம் சரியான இடமாக அமைகிறது. இந்த நேரத்தில் கதவை பூட்டியதில் இருந்து உச்சத்தை நோக்கி தள்ளப்படும் துணைகள், தாம்பத்தியம் முடிந்தாலும் தங்களுக்குள் நல்ல எண்ணத்தை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும். இதற்கு ஆண் தனது உடலை ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டும். 

தாம்பத்தியத்தில் உச்சத்தை அடைவதற்கு இருவருக்கும் இடையே மன கசப்பானது இருக்க கூடாது. உடலில் சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்ற நோய்கள் வரமால் பார்த்து கொண்டும், அவ்வாறு எதிர்பாராத விதமாக நோய்கள் இருப்பின் சரியான சிகிச்சையை எடுத்து கொண்டு வெற்றிக்கொடியை கட்ட வேண்டும். தாம்பத்தியத்தில் வெற்றிகொடிக்கட்டும் நபர்களுக்கு வாழ்நாளின் ஆளுனது அதிகளவு இருக்கும். உங்களின் வாழ்நாளுடன் அன்பும் இல்லறமும் சிறக்க தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆண்மைகுறைபாடு போன்ற பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரை ஆலோசித்து சரி செய்ய வேண்டும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Married Couple Know about Sexual Intercourse during enjoy with Partner 8 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal