உயிருடன் தவளையை ருசித்து சாப்பிடும் இளம்பெண்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


உலகின் ஒருசில நாடுகளில் பாம்பு, பூச்சிகளை சாப்பிடும் பழக்கம் இருப்பது நாம் எல்லோருக்குமே தெரியும். அந்த வகையில் குறிப்பாக சீனாவில் பாம்பு, பூச்சி என அனைத்து வகையான உயிரினங்களையும் உணவாக உண்டு வருகின்றனர்.

இது போன்ற உயிரினங்களை உண்டதால் தான், கடந்த 2019 ஆண்டு சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக ஹோட்டல் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உயிரோடு ஒரு தவளையை அப்படியே பிடித்து அதன் தோலை உரித்து தட்டில் வைத்து கொடுக்கிறார்கள்.

தட்டில் இருக்கும்போது கூட அந்த தவளை கண்களை மூடி திறக்கிறது. இது பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. ஆனால் அந்த பெண் மிகவும் ருசித்து சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl tastes and eats a live frog


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,
Seithipunal