நடுரோட்டில் துள்ளிக்குதித்த கார்.. சிக்னல் சம்பவத்தால் பதறிப்போன மக்கள்.. பகீர் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் நாட்டின் ஐக்கிய நாடுகளுடைய சபைக்கு பணியாற்றும் அதிகாரி, அலுவலக பணிக்கான வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று வருதல் மற்றும் பிற பணிகளை மேற்கொள்ளுதல் என்று இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், இந்த அரசு வாகனத்தில் பயணம் செய்த அதிகாரியின் மீது சிவப்பு நிற உடையை அணிந்த பெண்மணி அமர்ந்திருந்த நிலையில், இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக ஐ.நா சபையை முடக்கி விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பல கண்டதை சந்தித்துள்ளதால் உங்களுக்கு தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்களின் வீட்டில் அல்லது தனி அறையில் அல்லது சொந்த கார்களில் மேற்கொள்ளுங்கள் என்ற கருத்துக்களும் உலாவி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN Officer enjoy in car video trend in social media


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal