தஜிகிஸ்தான் நாட்டில் திடீர் நிலநடுக்கம்...! இதன் ரிக்டர் அளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தஜிகிஸ்தான் நாட்டில், இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், காலை அதாவது இந்திய நேரப்படி 8:25 மணியளவில் ஏற்பட்டது.

தேசிய நில அதிர்வு மையம், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.

மேலும், இது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 38.81° வடக்கு அட்சரேகையிலும், 70.64 ° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் எனவும் முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sudden earthquake occurred Tajikistan Richter scale


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->