06 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு: ஆஸ்திரேலியா ‘அடல்ட் ஸ்டார்’ மருத்துவமனையில் அனுமதி..!
Sex with 583 men in 6 hours Australian adult star admitted to hospital
06 மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியா ‘அடல்ட் ஸ்டார்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் இவ்வாறு 583 ஆண்களுடன் உடலுறவில் இருந்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய அன்னி நைட். பாலியல் உறவு கொள்வதில் ஆர்வம் மிக்கவரான இவர் ‘அடல்ட் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார்.
சுமார் ஆறு மணி நேரத்தில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ள இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு 583 ஆண்களுடன் உறவு வைத்து கொண்டதற்கு அவருடைய காதலர் இவருக்கு ஊக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘ஒரு நாளில் 583 ஆண்களுடன் இருப்பது உடலுக்கு நல்லதல்ல’ என்று குறிப்பிட்டுள்ளதோடு, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் நீல நிறத்திலான உடையில் இருக்கும் செல்ஃபி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, அன்னி நைட் செய்த சாதனையை முறியடிக்கவே , 583 ஆண்களுடன் உறவு கொண்டதாக கூறப்படுகிறது. அன்னி நைட்டின் இந்த செயல் அருவருக்கத்தக்கது என்றும், பலர் சர்ச்சைக்குரியதாகவும், ஆபத்தானதாகவும் என்றும் விமர்சித்துள்ளனர்.

இந்த சம்பவம், அன்னி நைட்டியின் உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுத்ததோடு, பொது மக்களிடையே பாலியல் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் உடல் நலம் குறித்த விவாதங்களையும் தூண்டியுள்ளது. ஆனால், அவரது காதலர், தனது காதலியின் முயற்சிக்கு அவரை ஊக்குவித்ததாகவும், அதேநேரம் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Sex with 583 men in 6 hours Australian adult star admitted to hospital