ஈரான் மீது அழுத்தம் அதிகரிக்கும்… இஸ்ரேல் உடன் அமெரிக்கா வான்தாக்குதல் தொடரும்! - டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், போர் நிலவரம் குறித்து தன்னம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.“போர்க்களத்தில் எங்கள் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன.

10 மதிப்பெண்ணுக்கு 15 பெறும் அளவுக்கு முன்னிலை பெற்றுள்ளோம். தற்போது அமெரிக்கா மிக வலுவான கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரான் தலைமைக் கட்டமைப்பு வேகமாக சிதறி வருகிறது.

அங்கு தலைவராக உருவாக முயல்வோர் தொடர்ந்து உயிரிழக்கின்றனர்.ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை களஞ்சியங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

பொறுப்பில்லாத சக்திகளின் கைகளில் அணு ஆயுதங்கள் இருந்தால் பேரழிவுகள் தவிர்க்க முடியாது. அதனால் இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளும் வான்வழித் தாக்குதல்கள் தொடரும்” என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pressure Iran increase US airstrikes Israel continue Donald Trump dramatic announcement


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->