கர்ப்பிணி மனைவிக்கு சிக்கல்..! கணவன் செய்த தியாகம்..! நெகிழ்ச்சி சம்பவம்.!
pregnancy photoshop in america
ஜாரேட் என்பவர் அமெரிக்க நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு கெல்சி என்ற மனைவி இருக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு கெல்சி கருவுற்று இருக்கின்றார். இதன் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் கெல்சிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, ஆகையால் குழந்தை நலமாக பிறப்பதற்காக படுத்த படுக்கையாக இருக்குமாறு கெல்சிக்கு கூறியுள்ளனர்.
புகைப்படம் எடுக்க முடியாததால், கெல்சி மிகவும் வருத்தப்பட்டார். அவருடைய வருத்தத்தை போக்குவதற்கு ஜாரேட் பக்காவாக பிளான் ஒன்றை போட்டார். அந்நாட்டிலுள்ள புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான கே.எம்.ஸிமித்தர் என்பவரை தொடர்பு கொண்டு அவருடன் கலந்தாலோசித்தார்.
ஜாரேட்டுக்கு தொப்பை இருந்துள்ளது. அதை ஸ்மித்தர் பலவிதத்தில் புகைப்படம் எடுத்து இருக்கின்றார். இதனை ஜாரேட் சமூக வலைத்தளங்களில் பதிவிட பலரும், பலரும் இன்பமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
pregnancy photoshop in america