நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த பெண்..பாய்ந்து வந்த ரயில்..திக் திக் நிமிடங்கள்..! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா நாட்டில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் பயணி ஒருவர் தவறி விழுந்தர். அவருடன் இருந்த சக பயணிகளின் சாமர்த்தியதனத்தால் ரயில் விபத்திலிருந்து  தப்பியிருக்கிறார்.

பியுனாஸ் ஏர்ஸ் பகுதி ரயில் நிலைய நடை மேடையில் பெண் ஒருவர் நடந்து வந்துருகிறார். அப்போது ஓரமாக நின்ற நபர் ஒருவர், திடீரென மயக்கமுற்று நடந்து வந்த அந்த பெண்ணின் மீது நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

எதிர்பாராத விதமாக தன் மீது விழுந்ததால் நிலை குலைந்த அந்த பெண், கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் பார்த்து அதே வழியே ரயில் வந்திருக்கிறது. இதனை சுதாரித்துக்கொண்ட சக பயணிகள் கைகளை அசைத்தும் சைகைகளை காட்டியும் ரயிலை நிறுத்தி உள்ளார்கள், பின்னர் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passenger escape from train accident


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal