நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. தேர்தல் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 7,323,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இலங்கையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் நடத்துவதற்கு முன்னேற்பாடாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். வாக்குச்சாவடிகள் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்துள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50% அதிகமாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliament election on aug 5 in srilanka


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal