வெடித்து சிதறும் எரிமலைக்கு முன்பு காதலிக்கு propose - வைரலாகும் புகைப்படம்.!!
man propose front of volcano in hawai
ஹவாய் தீவில் கிலோவியா என்ற மிகப்பெரிய எரிமலை உள்ளது. இந்த எரிமலை அடிக்கடி வெடித்து சிதறும் தன்மைக் கொண்டது. அந்த வகையில், கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்ற நபர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார்.

அவரும் காதலை ஏற்றுக்கொண்டார். இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது.
அப்போது மார்க் ஸ்டீவர்ட் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இந்தப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
English Summary
man propose front of volcano in hawai