மனிதர்களைப் போல முகம், கை, காலுடன் பிறந்த ஆட்டுக்குட்டி!! - Seithipunal
Seithipunal


இலங்கை தெற்கு மாகாணத்தில் உள்ள தெனியாய மாவட்டத்தை சேர்ந்த அசந்தகுமார் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் பலத்த ஆடு ஒன்று குட்டியை பெற்றெடுத்துள்ளது. ஆட்டுக்குட்டி மனித முகத்துடன் காணப்பட்டதால் ஆடு வளர்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

ஆட்டுக்குட்டி எடுத்த பார்த்தபோது முகம் மட்டுமின்றி கை, கால்கள் மனித உடல் அமைப்பில் காணப்பட்டது. ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். குட்டி பிறந்து சிறிது நேரம் கழித்து இறந்து விட்டதால், ஆடு வளர்த்தவர்கள் சோகம் அடைந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Little goat born human body


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->