உலகின் மிகவும் பாதுகாப்பான டாப் 10 நாடுகள் பட்டியல்!இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


2025 உலக அமைதி குறியீடு (Global Peace Index - GPI) வெளியிடப்பட்டுள்ளது. உலகின் 163 நாடுகளில்,
இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலைவிகிதம், பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை மதிப்பீடு செய்து இந்த தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

முதன்மை இடங்கள்

1வது இடம் – ஐஸ்லாந்து (2008 முதல் தொடர்ந்து முதலிடத்தில்)

2வது இடம் – அயர்லாந்து (ஒருகாலத்தில் உள்நாட்டு மோதல்கள் பாதித்திருந்தாலும் தற்போது பாதுகாப்பான நாடாக உயர்வு)

முதல் 10 இடங்கள்: நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா, பின்லாந்து.

இதில், சிங்கப்பூர் மட்டுமே ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடாக முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் அண்டை நாடுகள்

இந்தியா – 115வது இடம்

பாகிஸ்தான் – 140வது இடம்

கடைசி இடம் (163வது இடம்) – ரஷ்யா

இந்த தரவரிசை, நாடுகளின் உள்நாட்டு அமைதி, பாதுகாப்பு நிலை, மற்றும் உலகளாவிய மோதல்களில் அவர்கள் வகிக்கும் பங்குகளை வெளிப்படுத்துவதாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

List of the top 10 safest countries in the world Do you know which place is India


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->