அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கமேனியின் மனைவி கோஸ்தே உயிரிழந்துள்ளார்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா - இஸ்ரேல் இணைத்து ஈரான் மீது நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சரே கோஜஸ்தே (78), இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் காயமடைந்து உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களையும் குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் இணை தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அவரது மனைவியும் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, கோஜஸ்தே தாக்குதல்களில் காயமடைந்த நிலையில், 02 நாட்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Khameneis wife killed in US and Israeli attack


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->