பீதியில் மக்கள்!!! ரிக்டரில் 5.4 பதிவான இந்தோனேசியா நிலநடுக்கம்!!! ரோட்டில் தஞ்சம்..!!! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா நாட்டில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இதை அமெரிக்க நிலநடுக்கவியல் மையம், இந்தோனேஷியா வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4-ஆக பதிவாகியுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

மேலும் இதுபோன்ற அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட காரணம் என்ன ? என்று மக்களிடையே பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

இதனால் அந்நாட்டு அரசு மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் எனத்  தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia earthquake with magnitude of 5point4 People in panic


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->