தொடர்ந்து வீழ்ச்சியை காணும் இந்திய ரூபாய் மதிப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியதனால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்த சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு உயர்வதற்கான அபாயம் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.82.33ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இதற்கு முன்பு உள்ள அமர்வில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81.88 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian rupees value decrease


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->